பொது இடத்தில் நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய நடிகை – போலீசார் வழக்கு பதிவு! விரைவில் கைது!

0
பொது இடத்தில் நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய நடிகை - போலீசார் வழக்கு பதிவு! விரைவில் கைது!
பொது இடத்தில் நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய நடிகை - போலீசார் வழக்கு பதிவு! விரைவில் கைது!
பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நாயகியாக வலம் வரும் நடிகை பூனம் பாண்டே, கோவாவில் உள்ள சபோலி அணைப் பகுதியில் நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்திய வழக்கில், கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் அதிரடி:

பாலிவுட் திரையுலகில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே. இவர் கடந்த 2020ம் ஆண்டு, சாம் பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தேனிலவுக்காக இருவரும், ஜோடியாக கோவா சென்றனர். அங்கு தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் புகார் அளித்தார்.

இதுபோக கோவாவிலுள்ள சபோலி அணைப்பகுதியில், நிர்வாண போட்டோ ஷூட் நடத்தி இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டார். இதுகுறித்து போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் இவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. பிரபல நடிகையின் இந்த செயல், பாலிவுட் உலகில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here