இந்த சேலையை கட்டி மொத்த மானமும் பறந்துருச்சு தமன்னா – இடுப்பு வளைவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!

0
இந்த சேலையை கட்டி மொத்த மானமும் பறந்துருச்சு தமன்னா - இடுப்பு வளைவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்!

கேடி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை தமன்னா. பின்னர் நாயகியாக பையா, ஆனந்த தாண்டவம், சிறுத்தை ஆகிய படங்களில் நடித்தார்.

இவர் ஆரம்ப காலத்தில் நடித்த முக்கால்வாசி படங்கள் ஹிட் ஆனது. பின்னர் படிப்படியாக கவர்ச்சி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இதன் பலனாக அவருக்கு அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் படு கவர்ச்சியாக சேலையில் வந்து போஸ் கொடுத்துவிட்டு பின்னர் ஆண் வேடத்தில் மீசை வைத்து வந்து ஷாக் கொடுக்கிறார். இவரின் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here