எதிர்நீச்சல்: மீண்டும்  ஜனனியுடன் கை  கோர்த்த வசு.., இடமே  அதகளமாகிடுச்சே!!!

0
எதிர்நீச்சல்: மீண்டும்  ஜனனியுடன் கை  கோர்த்த வசு.
எதிர்நீச்சல்: மீண்டும்  ஜனனியுடன் கை  கோர்த்த வசு.., இடமே  அதகளமாகிடுச்சே!!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இப்போது பல உச்சகட்ட திருப்புகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இதில் வசு கதாபாத்திரத்தில் நடித்த வைஷ்ணவி இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் புது வசந்தம் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மறுபக்கம் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் பிரபல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வருகின்றனர். இப்படி பிசியாக இருக்கும் சூழலில் வைஷ்ணவி, மதுமிதா கடற்கரையில் ஜாலியாக என்ஜாய்மென்ட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் சீரியலில் நடிக்காமல் அங்கு என்ன பண்றீங்க?? என காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here