Vacation மோடில் எதிர்நீச்சல் நடிகைகள்.. எங்க போய் இருக்காங்கன்னு பாருங்க!!

0
Vacation மோடில் எதிர்நீச்சல் நடிகைகள்.. எங்க போய் இருக்காங்கன்னு பாருங்க!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று டெலிகாஸ்ட் டாகி  வருகிறது. கோலங்கள், சித்திரம் பேசுதடி போன்ற பல சீரியல்களை இயக்கிய திருச்செல்வம் தான் இந்த சீரியலையும் இயக்கி வருகிறார். தற்போது கதையில் குணசேகரன் தர்ஷினிக்கு திருமணம் செய்ய பல வேலைகள் செய்ய அடுத்தடுத்து கதைக்களம் விறுவிறுப்பாக செல்கிறது.

இயக்குனர் அமீர் வீட்டில், அமலாக்கத்துறை ரெய்டு என்னாச்சு? இதைத்தான் எடுத்தார்கள்? அவரே வெளியிட்ட பதிவு!!!

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகைகள் சிலர் தற்போது வெக்கேஷன் மோடில் உள்ளனர்.  இப்போது எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதா  பாலித்தீவு சென்றுள்ளார். இவரைத்தொடர்ந்து நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்பிரியாவும் அங்கு சென்றுள்ளார். அந்த சுற்றுலா தளத்தில் எடுக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். தற்போது அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here