டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சிடுச்சா?நீங்க உடனே செய்ய வேண்டியது இதான்! மறக்காம பாருங்க!!

0
டிரைவிங் லைசென்ஸ் தொலைஞ்சிடுச்சா?நீங்க உடனே செய்ய வேண்டியது இதான்! மறக்காம பாருங்க!!

உங்கள் ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டாலோ அல்லது வேறு ஏதாவது ஆகிவிட்டாலோ, உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது கீழே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

முழு விவரங்கள் :

வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளின் படி, கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் எதிர்பாராத விதமாக, இந்த டிரைவிங் லைசென்ஸ் தொலைந்து விட்டாலோ அல்லது சேதம் அடைந்தாலோ நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது இதுதான். உடனடியாக நீங்கள் RTO அலுவலகம் சென்று டூப்ளிகேட், டிரைவிங் லைசென்ஸ் க்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஒருவேளை, உங்கள் (டிரைவிங் லைசென்ஸ் காணாமல் போயிருந்தால்) முதல் தகவல் அறிக்கை நகல் (FIR), இதற்கு முன் டிரைவிங் லைசென்ஸ் பெற நீங்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் நகல்கள், பாஸ்போர்ட் Size போட்டோ, முகவரி மற்றும் வயதுக்கான சான்று, இதற்குரிய கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தி RTO அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அங்கு அவற்றை முறையாக பரிசோதனை செய்து உங்களுக்கு ரசீது வழங்குவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மச்சினனை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் போட்டோ!!

அதன் பிறகு நீங்கள் கொடுத்த முகவரிக்கு உங்கள் டிரைவிங் லைசென்ஸ் அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை நீங்கள் இதை ஆன்லைனில் செய்ய விரும்பினால், LLD படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அதை நிரப்பி, கேட்கப்பட்ட சான்றிதழ்களுடன் அதனை RTO அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்காக நீங்கள், வண்டியை ஓட்டி காட்ட வேண்டாம். உங்கள், DL தொலைந்தால் இது போன்ற தகவல்களை மறக்காமல் செய்து டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here