பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மச்சினனை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் போட்டோ!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மச்சினனை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் போட்டோ!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் சொந்த மச்சினனை பார்த்துள்ளீர்களா? தீயாய் பரவும் போட்டோ!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் பாத்திரத்தில் நடித்து வரும் குமரனின், சொந்த மச்சினன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர், ஒரே சீசனில் 1000 எபிசோடுகளை கடந்த விஜய் டிவியின் முதல் தொடர் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த தொடரில் மூர்த்தியின் தம்பியாக கதிர் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நடிப்பு தாண்டி நடனத்திலும், பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது, சீரியலில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, பெரிய அளவில் ரீச் ஆனார். இந்த நிலையில், சமீபத்தில் வெளியான வதந்தி என்ற வெப் சீரிஷிலும் நடித்திருந்தார்.

அந்த வகையில் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இவரின் தங்கை இளவரசி மற்றும் இவரது சொந்த மச்சினன், ஆகியோரின் ஃபேமிலி போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here