இயக்குனர் பாலாவின் சான்சை உதறி தள்ளிய அதர்வா – வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்களே என கிண்டலடித்த நெட்டிசன்கள்!!

0
இயக்குனர் பாலாவின் சான்சை உதறி தள்ளிய அதர்வா - வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்களே என கிண்டலடித்த நெட்டிசன்கள்!!
இயக்குனர் பாலாவின் சான்சை உதறி தள்ளிய அதர்வா - வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்களே என கிண்டலடித்த நெட்டிசன்கள்!!

சூர்யா-பாலா கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிப்பதற்காக கமிட்டான நடிகர் அதர்வா அந்த படத்தில் நடிக்க முடியாது என கூறி மறுத்துவிட்டார்.

வெறும் டிரௌசர் ப்ராவுடன் இளசுகள் மனசை ஊசலாட வைக்கும் ராசி கன்னா – ஸ்தம்பித்த இணையதளம்!!

மறுத்த அதர்வா :

நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து அவர் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது,இந்த படத்தை அடுத்து இவர் பாலாவின் படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்தது.

இயக்குனர் பாலாவின் சான்சை உதறி தள்ளிய அதர்வா - வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்களே என கிண்டலடித்த நெட்டிசன்கள்!!
இயக்குனர் பாலாவின் சான்சை உதறி தள்ளிய அதர்வா – வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்களே என கிண்டலடித்த நெட்டிசன்கள்!!

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்த படத்தில் சூர்யா டபுள் ஆக்சனில் நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. தற்போது,இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அதர்வாவிடம் பேசப்பட்டது. ஆனால்,அதில் நடிக்க முடியாது என கூறி அவர் மறுத்து விட்டார். இதனை அடுத்து, இந்த கதாபாத்திரத்திலும் சூர்யாவை நடிக்க வைக்க பாலா முடிவெடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here