கழிவுகளை அகற்ற புது யுக்தி.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

0
கழிவுகளை அகற்ற புது யுக்தி.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!!

தமிழக மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் நகராட்சி அமைப்பு தங்களது பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது இனி வரும் நாட்களில் கழிவுகளை அகற்ற டிஜிட்டல் முறையை பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர் .அது எவ்வாறு என்று தெளிவாக தெரியவில்லை.

மேலும் இந்த டிஜிட்டல் முறையை பயன்படுத்தி திடக்கழிவுகள், பச்சை கழிவுகள், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் போன்றவற்றை தனித்தனியாக பிரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் டிஜிட்டல் முறையில் கழிவுகளை அகற்றுவது அகற்றுவது பணியாளர்களுக்கு பாதுகாப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here