மேலே இருந்து கீழ வர இப்படி கொழுகொழுனு இருக்கீங்களே தர்ஷா குப்தா.., தடுமாறிய இளசுகள்!!

0

பிரபல நடிகையான தர்ஷா குப்தா இப்பொழுது தளுக்கு மினுக்கு மேனியை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

தமிழில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. சினிமாவில் நடிப்பதற்காக தான் கோயம்புத்தூரில் இருந்து வந்து சென்னையில் செட்டிலானார். ஆரம்பத்தில் ஷார்ட் பில்ம்களில் நடிக்க தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

ஏம்மா.., உள்ள போட்டு இருக்குறது தெரியுது.., கொஞ்சம் மறைங்கமா.., தர்ஷா குப்தாவை கிண்டலடிக்கும் இளசுகள்!!

அதன் பிறகு சீரியலில் கால் பதித்தார். முள்ளும் மலரும் சீரியலில் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். அப்பொழுது இருந்ததற்கும் இப்பொழுது இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

டோடலாகவே மாறிவிட்டார் தர்ஷா. இப்பொழுது அவர் போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தர்ஷா. அதிலும் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here