நீங்க எனக்கு மருமகனே இல்லை – நடிகர் தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த ரஜினி!!

0
நீங்க எனக்கு மருமகனே இல்லை - நடிகர் தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த ரஜினி!!
நீங்க எனக்கு மருமகனே இல்லை - நடிகர் தனுஷ் குறித்து ஓபன்டாக் கொடுத்த ரஜினி!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தனது மருமகனாகவும் இருந்த நடிகர் தனுஷ் குறித்து, ரஜினிகாந்த் தனது நண்பர்களிடம் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

மருமகன் அல்ல மகன்:

கோலிவுட் சினிமாவில், முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து பெற்று பிரிவதாக சமூக வலைதளங்களில் அண்மையில் அறிவித்தனர். இவர்களின் இந்த பிரிவு, திரையுலகினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இருவரும் பரஸ்பரமாக பிரிந்து, அவரவர் பட வேலையில் பிசியாக உள்ளனர். அண்மையில், ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்து தனுஷ் பெயரை நீக்கிவிட்டு, மீண்டும் தனது தந்தை பெயரை சேர்த்துக் கொண்டார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் குறித்து, ரஜினிகாந்த் தனது நண்பருடன் பேசிய கருத்து ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது, தனுஷ் தனக்கு மருமகன் இல்லை என்றும்.. அவர் தன்னுடைய மூத்த மகன் என்றும் அவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இதுவரை தான் அவரை அப்படியே நடத்தி வந்ததாகவும், எந்த இடத்திலும் அவரை விட்டுக்கொடுத்ததில்லை எனவும் அவர் பேசியதாக கருத்து வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here