ஐஸ்வர்யாவை மனதார பாராட்டிய தனுஷ் – இந்த மனசு வேற யாருக்கும் வராது! புகழ்ந்து தள்ளிய ரசிகர்கள்!!

0
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!
மீண்டு வந்த தனுஷ்.. சர்ச்சை, விவகாரத்து .. எதும் உங்களே அசைக்காது - அசர வைக்கும் திருச்சிற்றம்பலம் வசூல்!

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவான வெப் தொடரை பார்த்த தனுஷ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினரை  மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

 பாராட்டிய தனுஷ் :

நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான  மாறன் மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த அளவு அமையாததால், இந்த படத்தை எப்படியும் சக்சஸ் செய்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி நடித்து வருகிறார். அண்மையில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் நடிப்பில் உருவாகி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான, சுழல் என்ற வெப் தொடரை பார்த்துள்ளார்.

இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிப்பு சூப்பர் என்றும், படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், இப்படி மனம் திறந்து பாராட்ட ஒரு மனசு வேணும் என குறிப்பிட்டு, உங்க நல்ல மனசுக்கு எப்போதும் நல்லதாகவே நடக்கும் என புகழ்ந்து வருகின்றனர். இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here