வேலையில்லா பட்டதாரிகளே.., கைநிறைய சம்பளத்துடன் Dexter Academy-யில் பணிபுரிய அரிய வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!!

0
பட்டதாரிகளே தாயாருங்க..,போட்டித் தேர்வர்களுக்கு வகுப்பெடுக்க காலிப்பணியிட அறிவிப்பு.., Dexter ல் பணிபுரிய அரிய வாய்ப்பு.,
பட்டதாரிகளே தாயாருங்க..,போட்டித் தேர்வர்களுக்கு வகுப்பெடுக்க காலிப்பணியிட அறிவிப்பு.., Dexter ல் பணிபுரிய அரிய வாய்ப்பு.,

அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தேர்வர்கள் விடா முயற்சியுடன் தயாராகி வருகின்றனர். அப்படி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வரும் நிறுவனமாக Dexter Academy திகழ்ந்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது Dexter Academy TNPSC தேர்வுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கான காலிப்பணியிட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TNPSC போட்டித்தேர்வு சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான மதுரை, சென்னை, கோவை, திருச்சி, சேலம், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 14 க்கும் மேற்பட்ட கிளைகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், சிவில், மெக்கானிக்கல், வரலாறு, புவியியல், அரசியல், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ், ஆப்டிடியூட் ஆகிய பல பாட பிரிவுகள் இதில் தரப்பட்டுள்ளது. இந்த பணியை விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள், கீழ்கண்ட இணைப்பில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து Submit கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here