குக் வித் கோமாளி புகழ் சிவாங்கிக்கு திருமணமா?? வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!

0
குக் வித் கோமாளி புகழ் சிவாங்கிக்கு திருமணமா?? அவரை வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான்  சிவாங்கி. அதன் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார். அதன் பிறகு அதே ஷோவில் கண்டெஸ்டண்டாக வந்த அசத்தினார். இந்த நிலையில் இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது சிவாங்கி தனது அதிகாரப்பூர்வ Threads பக்கத்தில், சோசியல் மீடியாவை திறந்தாலே நான் யாருக்காவது திருமணம், நிச்சயம் முடிந்தது, கர்ப்பமாக இருப்பதையோ தான் பார்க்கிறேன், அந்த கட்டத்தில் தான் தற்போது நான் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் ஒருவேளை இருக்குமோ என்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

பிறப்பு சான்றிதழில் பெயர் மாற்றம் செய்யணுமா? இந்த இணையதளம் தான்? வெளியான முக்கிய தகவல்!!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here