காங்கிரஸ் கட்சிக்கு 1,700 கோடி அபராதம்., களமிறங்கும் வருமான வரித்துறை? பரபரப்பு தகவல்!!!

0
காங்கிரஸ் கட்சிக்கு 1,700 கோடி அபராதம்., களமிறங்கும் வருமான வரித்துறை? பரபரப்பு தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள இரண்டு முதலமைச்சர்களை அமலாக்கத்துறை சமீபத்தில் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை அபராத நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் சுமார் 1,700 கோடி அபராதம் கட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பாக காங்கிரஸ் கூறுகையில், “ஜனநாயகத்தை தகர்க்கும் உச்சகட்ட வேலைகளை பாஜக அரசு செய்து வருகிறது. பழைய வருமான வரி விவகாரங்களை ஆய்வு செய்து அபராதம் கட்ட சொல்வது நியாயமற்றது.” என விமர்சனம் செய்துள்ளனர்.

குக் வித் கோமாளி புகழ் சிவாங்கிக்கு திருமணமா?? அவரை வெளியிட்ட வைரல் பதிவு உள்ளே!!

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here