CSK-பெங்களூர் போட்டி: கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவச பேருந்து சலுகை., தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு!!!

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) முதல் நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டத்திலே தோனி தலைமையிலான நடப்பு சிஎஸ்கே அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், சென்னை சேப்பாக்கத்தில் விளையாட உள்ளனர். இந்த நிலையில் போட்டியை நேரில் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு, இலவச பேருந்து பயணம் வழங்க இருப்பதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி போட்டி நடைபெறும் 3 மணி நேரத்திற்கு முன்பும், முடிந்த 3 மணி நேரத்திற்கு பின்பும், ஆன்லைன் டிக்கெட்டை காண்பித்து, சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவச பேருந்து பயண சலுகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதி குளிர்சாதன பேருந்துகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

2024 ஆம் ஆண்டின் டெட் (TET) தேர்வுக்கு காத்திருக்கீங்களா? மாஸ் அப்டேட்டை வெளியிட்ட பிரபல நிறுவனம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here