மாயா, பூர்ணிமா மீது வன்மத்தை கக்கிய கூல் சுரேஷ் .. பிக் பாஸ் கொண்டாட்டத்தில் குளறுபடி!!

0

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் அதிகம் விரும்பி பார்த்த ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இதுவரை இந்த ஷோ 6 சீசன்களை கடந்த முடிந்தது. இந்த 6 சீசன்களையும் உலக நாயகன் தொகுத்து வழங்கிய நிலையில் சமீபத்தில் நிறைவு பெற்ற 7வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். மேலும் இந்த சீசனில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவில் புல்லிங்,ஆபாச பேச்சுக்கள் அரங்கேறின. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது.

தமிழக போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? மாநில அரசுக்கு எச்சரிக்கை!!!

இந்த நிகழ்ச்சியில் பல டாஸ்குகளை வைத்து, பல விருதுகளை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாயா, பூர்ணிமா மற்றும் அவர்களது கேங் பழைய உற்சாகத்துடன் கலந்து கொள்ள, அங்கிருந்த ரசிகர்களிடமிருந்து கைதட்டல்கள் நிறைய வந்திருக்கின்றன.  இதனால் ஒருகட்டத்தில் கோவம் அடைந்த கூல் சுரேஷ் இங்கயும் பி.ஆர். ஒர்க்கா என்ன முணுமுணு திருக்கிறார். தற்போது கூல் சுரேஷுக்கு எதிராக மாயா மற்றும் பூர்ணிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here