குக் வித் கோமாளி புகழ் விஜய் டிவிக்கு வருவதற்கு முன் இப்படி தான் இருந்தாரா?? நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான புகழின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் புகழ். இவர் ஆரம்பத்தில் சிரிப்புடா நிகழ்ச்சியில் சில காட்சிகளில் மட்டுமே வந்து போவார். மேலும் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் கூட சிரிச்சா போச்சு சீன்களுக்கு வருவார்.

ஆனாலும் அவருக்கு கைகொடுத்தது குக் வித் கோமாளி தான். மேலும் ஆரம்பத்தில் அவரது ரியாக்சன் தான் வேற லெவல். ரம்யா பாண்டியனுக்காக அவர் செய்த அட்ரோஸிட்டிகளுக்கு அளவே இல்லாமல் போனது.

புகழ் தற்போது இந்த அளவிற்கு ஒரு பிரபலத்துடன் இருக்கிறார் என்றால் அந்த அளவிற்கு தனது உழைப்பை போட்டிருக்கிறார். மேலும் தற்போதெல்லாம் ஷிவாங்கி உடன் இவர் செய்யும் லூட்டிகள் அனைத்தும் தற்போது ட்ரெண்டிங்கில் போயிக்கொண்டுள்ளது.

மேலும் பாசமலர் படத்தையே தோற்கடிக்கும் அளவிற்கு தற்போது இவர்களின் அண்ணன் தங்கை பாசம் ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது இணையத்தில் புகழ் விஜய் டிவிக்கு வரும் முன் எப்படி இருந்தார் என்ற புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here