வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்??? – அப்போ இது உங்களுக்குத்தான் … படித்து பயன் பெறுங்கள்!!!

0

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி வீட்டை மாற்றுவதற்கான தேவை பலருக்கு ஏற்படுகின்றது. எனவே ஆன்லைன் மூலம் முகவரி விவரத்தை மாற்றுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்:

வாடகை வீட்டில்  குடியிருப்போர் தங்களின் ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி போன்ற பல தகவல்களை ஆன்லைனில் மாற்றலாம். ஆனால் முகவரியை மட்டும் மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு, ஆதார் அட்டையை விநியோகிக்கும் தனிநபர் தகவல் ஆணையம் , மக்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே தங்கள் முகவரியைப் புதுப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக மக்கள்  ஆதார் அட்டையில் நிரந்தர முகவரியை மாற்ற, ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது இந்த வேலையை வீட்டிலிருந்து ஆன்லைனில் செய்யலாம். அதாவது வாடகை வீட்டில்  குடியிருப்போர் வீட்டில் இருந்த படியே முகவரி விவரத்தை மாற்றி கொள்ளலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here