தளபதி விஜய் மகளுக்கு நடந்த குட் நியூஸ்.,, அவரே போட்ட பதிவு., குஷியில் ரசிகர்கள்!!!

0
தளபதி விஜய் மகளுக்கு நடந்த குட் நியூஸ்.,, அவரே போட்ட பதிவு., குஷியில் ரசிகர்கள்!!!

கோலிவுட் திரையில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இதில் விஜய்க்கு மகளாக இயல் என்ற குழந்தை நட்சத்திரம்  நடித்திருந்தார். இவர் காதல் சொல்ல போவது எப்படி, வாயை மூடி பேசவும், இது நம்ம ஆளு, டார்லிங் 2,  டிக் டிக் டிக்  உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்ஜுனனின் மகள்தான்.

இந்நிலையில் அர்ஜுனன் தனது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதாவது அர்ஜுன் – காயத்ரி தம்பதிக்கு ஏற்கனவே இயல் , இளன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது இமையன் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குட் நியூஸை தன் ரசிகர்களுக்கு சொன்ன அர்ஜுனன் அனைவரின் அன்பும் ஆசிர்வாதமும் இமையனுக்கு வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here