கொரோனா விஷயத்தில் மெத்தனம் காட்டும் சீனா., காற்றில் பறந்த கட்டுப்பாடுகள், வீம்பு பேசும் Youngsters!!

0

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா இப்போது மீண்டும் சீனாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த உருமாறிய தொற்றால் உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்து கொண்டிருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தடுக்க சீனா பல ஊரடங்குகளை மேற்கொண்டபோதும் மக்கள் பின்பற்றாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். இதனால் பல நாடுகள் தங்கள் நாட்டிற்கு சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளை கட்டாயமாகியுள்ளனர்.

மாமல்லபுரம் அருகே புதிய துணை நகரம்.., சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி அறிவிப்பு!!!

இந்த நிலையில் சீனாவை சேர்ந்த இளைஞர்கள் ஊரடங்கை மதிக்காமல் வெளியில் சுற்றி வேணுமென்று கொரோனவை வரவழைத்து கொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவரிடம் கேட்ட போது கொரோனா வந்தால் 14 நாட்கள் வீட்டிலிருக்க சொல்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here