கண்டபடி திட்டி தீர்த்த தயாரிப்பாளர்..,கூனி குறுகி நின்ற அஜித்..,உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!

0
கண்டபடி திட்டி தீர்த்த தயாரிப்பாளர்..,கூனி குறுகி நின்ற அஜித்..,உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!
கண்டபடி திட்டி தீர்த்த தயாரிப்பாளர்..,கூனி குறுகி நின்ற அஜித்..,உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்!!

நடிகர் அஜித்குமாரை பிரபல தயாரிப்பாளர் திட்டியதாக ஆனந்த பூங்காற்றே தயாரிப்பாளர் பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் டிக்கெட் ஆன்லைனில் புக் செய்ய ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் காஜா மொஹிதீன் என்பவர் நடிகர் அஜித் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1999 ம் ஆண்டு வெளியான ஆனந்த பூங்காற்றே திரைப்படத்திற்கு நடிகர் அஜித்தை புக் செய்ய நானும் படத்தின் இயக்குனர் ராஜ் கபூர் சென்றிருந்தோம்.

ஜிலுக்கு ஜிப்பா ஊஞ்சலாடுது.., அமலா பால் அழகு சும்மா மின்னுது.., வர்ணித்து தள்ளிய இளவட்டங்கள்!!

அப்போது நடிகர் அஜித்தை பிரபல தயாரிப்பாளர் கோபத்தில் திட்டிக் கொண்டிருந்தார். அவர் பேசியதை கேட்டு நடிகர் அஜித் கண் கலங்கி நின்றபடி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் பிறகு தான் நாங்கள் அவரை ஆனந்த பூங்காற்று படத்துக்கு புக் செய்தோம். இந்த தயாரிப்பாளருடன் நடிகர் அஜித் ஆனந்த பூங்காற்றே மற்றும் ஜனா உள்ளிட்ட படங்களை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here