தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தல்!!!

0
தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்...
தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்...

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள வெ.இறையன்பு சாலைகளை அமைக்கும் போதும் அமைக்கும் போதும் சீரமைக்கும் போதும் மேல் தர பரப்பை முற்றிலும் சுரண்டி விட்டு அதன் பின்னரே புதிய சாலையை அமைக்குமாறு நெடுஞ்சாலை துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் அவர் கூறியது என்னவென்றால் மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி உட்பட்ட பகுதியில் இருக்கும் சாலைகலில் மராமத்து பனி நடக்கும்போது அதாவது பழைய சாலையை அழித்துவிடு புதிதாக அமைக்கும் போதும் அல்லது சீரமைக்கும் போதும் பழைய சாலையின் மேல் பரப்பினை முழுவதும் சுரண்டி எடுத்து விட்டு அதே அளவிற்கு சாலையை புதிதாக அமைக்க வேண்டும். ஏனென்றால்,

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்...
தலைமை செயலாளர் இறையன்பு நெடுஞ்சாலை துறைக்கு கடிதம்…

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சாலைகளை பராமரிக்கும் போது ஏற்கனவே இருக்கும் சாலையில் மட்டத்தினை விட புதிய சாலையின் உயரம் உயர்வதால்  அந்த சாலையின் தரமும்,உழைப்பும் குறைகின்றது. அதுமட்டுமல்லாது இது சரியாக செய்தால் வீட்டில் சோதனை செய்யவும் தேவையில்லை மற்றும் சாலைகளில் உயரமானது ஒரே நிலையில் இருந்தால் ஆங்காங்கே தண்ணீர் தேங்காமல் மற்றும் வீட்டுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்கலாம் என ஒரு சில நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடியுங்கள் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here