சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணி., எங்கன்னு தெரியுமா?

0
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணி., எங்கன்னு தெரியுமா?
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணி., எங்கன்னு தெரியுமா?

சென்னையில் மெட்ரோ ரயில் பயனாளர்கள் நாள்தோறும் அதிகரித்து வருவதால் 2ம் கட்ட கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். தற்போது சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியில் வழித்தடம் 4ல் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பூமிக்கு அடியில் 29 மீ ஆழத்தில் சுரங்கம் தோண்ட ஜெர்மன் நிறுவனத்தால் ஆன இயந்திரம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு இரண்டு தொகுப்புகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் 4 கி.மீ. நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

யோ.., போதும் நிறுத்து.., கண்ணனுக்காக ஜனார்தனை எதிர்த்து பேசிய ஜீவா.., கோவத்தில் மீனா செஞ்ச காரியம்!!!

இந்த 3 வது சுரங்கம் தோண்டும் பணியை இயந்திரம் ஏற்றுக்கொள்ளும் சோதனையானது, HK தொழிற்சாலை உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இனி வருகிற ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்த பணிகளை தொடர இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here