Monday, June 17, 2024

மாநிலம்

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் எதிரொலி., ஆம்னி பேருந்துகள் சங்கம் வெளியிட்ட அப்டேட்!!

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன. 8) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதனால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் செல்லும் பயணிகள் பலரும் அரசுப் பேருந்து வசதி கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இருந்தாலும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் வழக்கம்...

தமிழக பள்ளி மாணவர்களே.., ஊக்கத்தொகை இப்படிதான் வழங்கப்படும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களது படிப்புக்காக தமிழக அரசு மாதந்தோறும் ஊக்க தொகையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அரசு உதவி பெறும்...

அரசு ஊழியர்களே., அகவிலைப்படி 50 சதவீதம் மற்றும் HRA 3 சதவீதம் உயரும்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரை கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2023 ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை...

தமிழகத்தில் குறைந்த வெங்காயத்தின் விலை…, ஒரு கிலோவே இவ்வளவு தானா?? முழு நிலவரம் உள்ளே!!

தொடர்ந்து மாறி வரும் பருவ மழை மாற்றம் காரணமாக தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைய தொடங்கியது. இதனால், அதன் ஒரு கிலோ விலை ரூ. 100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை குறைந்துள்ளதால், வெங்காயத்தின் விளைச்சல்...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.., பள்ளிகளில் வரவிருக்கும் புதிய மாற்றம்.., வெளியான அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இப்போது வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி 25000 தொடக்கப்பள்ளிகள், 7904 நடுநிலைப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்....

தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்., தத்தளிக்கும் பேருந்து பயணிகள்? முக்கிய அப்டேட்!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன. 9) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர்களை பணியமர்த்தி அரசு பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இருந்தாலும் பல்வேறு பகுதிகளிலும் 100 சதவீதம் பேருந்து இயக்கப்படாததால் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்று வரும்...

பொங்கல் பண்டிகை எதிரொலி.., கிடுகிடுவென உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.., அரசுக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் இந்த பொங்கல் பண்டிகையை சாக்காக வைத்து பல ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது....

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: இவங்களுக்கு மட்டும் தான் டோக்கன்…, வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசானது, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கத் தொகையை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வருடந்தோறும் வழங்குவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கான டோக்கன்கள்...

தமிழகத்தில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதில் சிக்கல்?? அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளதை யொட்டி ஜனவரி 12ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதலே வெளியூரில் உள்ள பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவர். இதனால், ஏற்பட இருக்கும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தமிழக போக்குவரத்து கழகம் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 16,932...

தமிழகத்தில் மூன்று ரக போக்குவரத்துக்கு ஒரே பயணச்சீட்டு…, நடைமுறைக்கு வர போவது எப்போது? வெளியான அதிரடி அறிவிப்பு!! 

தமிழகத்தில் சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து சேவையை எளிமையாக்கும் விதமாக, பேருந்து, மெட்ரோ மற்றும் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட் என்ற திட்டத்தை கொண்டு வர கடந்த சில வருடங்களாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற சட்ட பேரவையில் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த...
- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -