Home செய்திகள் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த பொருள் கிடையாது?? வெளியான அறிவிப்பு!!!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த பொருள் கிடையாது?? வெளியான அறிவிப்பு!!!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்.., இனி இந்த பொருள் கிடையாது?? வெளியான அறிவிப்பு!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் மலிவு விலையில் கோதுமை, அரிசி, எண்ணெய், பருப்பு போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நிதி நெருக்கடி போன்ற பிரச்சனை காரணங்களால் ரேஷன் கடைகளுக்கான துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு பருப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதே நிலை இனியும் தொடர்ந்தால் இனி வரும் நாட்களில் பருப்புடன், பாமாயில் எண்ணெயும் ரேஷனில் விற்பனை செய்வது நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here