மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த இடங்களில் மின்வெட்டு.., அறிவிப்பு வெளியீடு!!!

0
மக்களே ரெடியாகிக்கோங்க.., நாளை இந்த இடங்களில் மின்வெட்டு.., அறிவிப்பு வெளியீடு!!!
தமிழக அரசு மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கி வருகிறது. மேலும் மாதந்தோறும் ஏற்படும் பழுதுகளை அந்தந்த துணை மின் வாரியம் சரி செய்து வருகிறது.  நாளை தரங்கம்பாடிக்கு  உட்பட்ட துணை மின் நிலையங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
பொறையாா், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சாத்தனூர் ,சங்கரன்பந்தல், தில்லையாடி ,திருவிடைக்கழி, திருமணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர், திருக்கடையூர், அனந்தமங்கலம், ஆனைக்கோயில் திருமெய்ஞானம், பிள்ளைப் பெருமாள் நல்லூர், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here