Wednesday, June 26, 2024

செய்திகள்

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (ஜூன் 21) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3...

விஷச் சாராய மரணம் எதிரொலி.. மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. முழு விவரம் உள்ளே!!

விஷச் சாராய மரணம் எதிரொலி.. மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.. முழு விவரம் உள்ளே!! தமிழகத்தில் அமைந்துள்ள மருந்து கடைகளில், பெரும்பாலான பொதுமக்கள் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகளை பெற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாலும்,  விஷச் சாராய மரணம் எதிரொலியாகவும் மருந்து கடைகளுக்கு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் ஓர்...

இந்தியா அபார வெற்றி.. விராட் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் T20 உலக கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்து வீச்சுக்கு சாதகமான இந்த பிட்சில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் வெறும்...

கள்ளக்குறிச்சி விவகாரம்… குழந்தைகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழகத்தில் ஆறு மாத காலத்திற்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட்டது வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 21) தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டம் கூடியது. இதில் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுடைய குழந்தைகளின் கல்வி...

T20WC 2024: 17 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்த பேட் கம்மின்ஸ்.. என்ன Record வாங்க பாக்கலாம்!!

T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் மழை குறிக்கிட்டதால், DLS முறைப்படி ஆஸ்திரேலியா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழகத்திற்கு...

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்., அடுத்த 3 நாட்களுக்கு அதீத கனமழை.. வானிலை மையம் வார்னிங்!!

தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருவதை நாம் அறிவோம். ஆனாலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் வரும் ஜூன் 23, 24, 25 ஆகிய மூன்று...

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் சிறப்பு பேருந்துகள்.., போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

தமிழக போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் வார விடுமுறையை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். அதன்படி இன்றும் (ஜூன் 21), நாளையும் (ஜூன் 22) சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து...

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்?? வெளியான ஷாக் அப்டேட்!!

கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய ஆடவர் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு ,  புதிய பயிற்சியாளர் நியமிக்க உள்ளதாக தகவல்கள் உலா வந்தது. தற்போது அதைப்பற்றி முழு விவரம் தெரியவந்துள்ளது. அதாவது, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணியின் தலைமை...

அதிரடியாக உயர்ந்த பூண்டின் விலை.., ஒரு கிலோ இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் இப்போது நாளுக்கு நாள் காய்கறிகளின் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் இத்தனை நாள் பூண்டின் விலை குறைவாக இருந்த நிலையில் இப்போது நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வருகிறது. அதன்படி சென்னை கோயம்பேடு சந்தைக்கு இன்று (ஜூன் 21) விற்பனைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு,...

WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி இப்படியெல்லாம் புகைப்படத்தை அனுப்பலாம்?? முழு விவரம் உள்ளே!!

தற்போதைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களின் பயன்பாடானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களை வியக்க வைக்கும் வகையில் புது புது அப்டேட்களை வழங்கிய வண்ணம் உள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த நிறுவனம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ் அப் மூலம்...
- Advertisement -

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -