Wednesday, June 26, 2024

செய்திகள்

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் – பொங்கல் 2020

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில்...

பஜாஜ் சேட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் – நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

பஜாஜ் நிறுவனத்தின் பிரபலமான மாடல் ஆனா பஜாஜ் சேட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது தோற்றம், வடிவமைப்பு ஆகியவை பழைய மாடலை தழுவியே மீண்டும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முதலாக புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் முன்பதிவு செய்யப்பட்டு இம்மாத இறுதிக்குள் டெலிவரி செய்யப்படவுள்ளது பஜாஜ் சேட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கேடிஎம்...

சென்னையில் உலகின் மிக மோசமான காற்று மாசு – போகி பண்டிகை எதிரொலி

தமிழர் திருநாள் ஆன பொங்கல் வரும் ஜனவரி 15 (நாளை) கொண்டாடப்படுவுள்ளது. முதல் நாளான இன்று போகி கொண்டாடப்படுகிறது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்" என்ற வரிகளுக்கேற்ப போகி கொண்டாடப்படுகிறது. வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடப்படுகிறது. அதிக புகை ஏற்படுத்தும் கழிவுப்பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்...

21 வயதுக்குட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமெரிக்காவில் புதிய சட்ட மசோதா தாக்கல்!!

அமெரிக்காவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவும் மற்றும் சொந்தமாக மொபைல் வைத்திருக்கவும் தடை விதிக்கக்கோரி அமெரிக்க செனட் சபையில் வெர்மோன்ட் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஜான் ரோட்ஜர்ஸ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செல்போனை பாதுகாப்பாக பயன்படுத்தும் அளவுக்கு முதிர்ச்சி...

உலகின் எட்டாவது அதிசயமான சர்தார் வல்லபாய் படேல் சிலை!!

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் மற்றும் துணை பிரதமராகவும் பதவி வகித்தவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சர்தார் வல்லபாய் படேல். இவரினைப் போற்றும் வகையில் நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி (182 மீட்டர்) உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை மத்திய...

நிலவுக்கு செல்ல காதலி தேவை – ஜப்பான் கோடீஸ்வரரின் சுயம் வரம்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசகு மேசவா. இவர் தனது வித்தியாசமான அணுகுமுறைகளும், பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் போன்ற சோதனைகளுக்கும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் சேர்ந்து நிலவுக்கு செல்லவுள்ளனர். இந்நிலையில் தனது பழைய காதலியை...
- Advertisement -

Latest News

ஐசிசி தரவரிசை பட்டியல்: சூர்ய குமாரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த டிராவிஸ் ஹெட் !!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் T20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐசிசியானது T20 போட்டியில்...
- Advertisement -