இந்த ரெண்டு லிட்டர் மிராண்டா பாட்டில் என்ன விலை?? – பிகில் நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!!

0

தமிழில் விஜய் நடித்த பிகில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேபா மோனிகா ஜான். தற்போது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ச்சோ ஸ்வீட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ரெபா மோனிகா ஜான், இவர் மாடலிங் துறையில் இருந்துவிட்டு பின்னர் திரையுலகத்திற்கு வந்தவர். தற்போது மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய ஜேக்கபின்ட் ஸ்வர்கராஜியம் என்ற மலையாள படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டில் திரைத்துறைக்கு அறிமுகமானார். கேரளாவில் பிரபலமான ரியாலிட்டி தொடரான மிடூக்கியின் 2 வது சீசனில் ரன்னர்-அப் ஆக ரெபா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் தமிழ் மொழியில் 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் படத்தில் நடித்தப்பின், இவருக்கு தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாவ், ஸ்டன்னிங் என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here