“Trend Aam la” – “செம்ம ஷேப்…உங்களுக்கு Competition – ஏ இல்ல…” – பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வைரல் வீடியோ!!!

0
கவர்ச்சியில் சிக்ஸர் அடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா - கண்ணாடி சேலையில் தூக்கல் கிளாமர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கும் காவியா தற்போது மாடர்ன் உடையில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

“Trend Aam la”

நடிகை காவியா அறிவுமணி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நடிகை காவ்யா இந்த சீரியல் மூலம் பிரபலமானார்.

மேலும் காவ்யா அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது காவியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்; “Trend Aam la” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

முழு வீடியோ பார்க்க

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here