இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் பாலோவர்கள்… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!!!

0

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் நடிகர் சிம்புவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டியுள்ளது. இதற்கு தனது ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழ் சினிமா நடிகர் நடிகைகள், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் நடிகர் சிலம்பரசனும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்து இன்ஸ்டாகிராமில் இணைந்தார். பொதுவாக தமிழ் நடிகர்களில் சிம்புவுக்கு எப்போதுமே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

அதை நிரூபிக்கும் விதமாக, தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 1 மில்லியனை தொட்டுள்ளது. இதற்கு சிம்பு முதல் மில்லியனுக்கு மில்லியன் நன்றிகள் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் யூடியூபில் இவரது படமான ஈஸ்வரனில் இடம் பெற்ற மாங்கல்யம்  என்ற பாடல் 100 மில்லியனை கடந்து சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here