பிக் பாஸ் விக்ரமனின் காதலி எதிர்நீச்சல் சீரியல் நடிகையா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
பிக் பாஸ் விக்ரமனின் காதலி எதிர்நீச்சல் சீரியல் நடிகையா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
பிக் பாஸ் விக்ரமனின் காதலி எதிர்நீச்சல் சீரியல் நடிகையா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டு இப்பொழுது பலரின் ஆதரவை பெற்று வருபவர் தான் விக்ரமன். ஆரம்பத்தில் இருந்தே தனது அழுத்தமான கருத்தை முன்வைத்து கொண்டே தான் இருக்கிறார். இது ஹவுஸ் மேட்ஸ்களுக்கு சுத்தமாகவே பிடிக்கவே இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனை விக்ரமன் பெரிதாக கண்டுகொள்ளவும் கிடையாது. இப்பொழுது 50வது நாளை தொடர்ந்து பயணம் செய்து கொண்டுள்ளது இந்த சீசன். விக்ரமன் என்ன தான் பலமுறை எலினிசனுக்கு தள்ளப்பட்டாலும் அவரை மக்கள் வாக்களித்து காப்பாற்றி விடுகின்றனர். விக்ரமனின் செய்கை நியாயமாக இருப்பதால் தான் அவருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்தனை நாள் நெனச்சிகிட்டு இருந்த சம்பவம் இன்னைக்கு நடந்திடுச்சு.., இனி பிக் பாஸ் வீடு என்ன ஆக போகுதோ!!

இப்படி இருக்க அவரை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்த ஹரிப்ரியாவுக்கு காதலனாக EMI தவணை முறை வாழ்க்கை என்ற சீரியலில் நடித்துள்ளார். இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here