இந்திய அணிக்கு பயிற்சியாளர்களை மாற்றிய பிசிசிஐ…, முழு விவரம் உள்ளே!!

0
இந்திய அணிக்கு பயிற்சியாளர்களை மாற்றிய பிசிசிஐ..., முழு விவரம் உள்ளே!!
இந்திய அணிக்கு பயிற்சியாளர்களை மாற்றிய பிசிசிஐ..., முழு விவரம் உள்ளே!!

இந்திய A அணியானது பங்களாதேஷ் A அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு பயிற்சியாளர்களை மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயிற்சியாளர்களை மாற்றிய பிசிசிஐ:

இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் நாளை விளையாட இருக்கிறது. இந்த தொடரை தொடர்ந்து, சர்வதேச இந்திய அணி, பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டிசம்பர் 4ம் தேதி முதல் 10 ம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும், 14ம் தேதி முதல் 2 டெஸ்ட் தொடரையும் விளையாட திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தொடர்களுக்கு முன்பாக, இந்திய A அணி, பங்களாதேஷ் A அணிக்கு எதிராக 2 டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது. இதில், முதல் டெஸ்ட் தொடரானது இன்று முதல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, நியூசிலாந்துக்கு எதிராக ராகுல் டிராவிட் இல்லாத நிலையில், விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

புரோ கபடி 2022: டாப் 10 ரைடர்ஸ் பட்டியல் வெளியீடு…, முதலிடம் யாருக்கு தெரியுமா?? முழு விவரம் உள்ளே!!

இவருடன் இணைந்து, ஹிருஷிகேஷ் கனிட்கர் மற்றும் சாய்ராஜ் பஹுதுலே பயிற்சி அளித்து வருகின்றன. இதனால், இந்திய A அணிக்கு சிதான்ஷு கோடக், ட்ராய் கூலி மற்றும் டி திலீப் ஆகியோரை பிசிசிஐ பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here