பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் வீட்டுக்குள் வருகின்றனர். அந்த வகையில் இன்றைய எபிசோடுகான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜோவிகா தினேஷிடம் உங்களது கேம் சரியாவே இல்லை.
Enewz Tamil WhatsApp Channel
தினேஷ் பத்தி பேசுறதுக்கு இங்கு எதுவுமே இல்லை என குறை சொல்கிறார். அடுத்ததாக மாயாவிடம் அர்ச்சனாவை பற்றி பேசுகிறார். அவங்க இந்த வீட்டில் இருக்கும் எல்லோரையும் எப்படி பேசினார்கள் என்று உங்களுக்கே தெரியும். ஆனால் நீங்களே அவங்களோடு ஒன்று சேர்ந்தா என்ன அர்த்தம் என சத்தம் ஜோவிகா போடுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.