பிக் பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பூகம்பம்., ஆட்டம் கண்ட போட்டியாளர்கள்., BB நியூ ப்ரோமோ!!!

0
பிக் பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பூகம்பம்., ஆட்டம் கண்ட போட்டியாளர்கள்., BB நியூ ப்ரோமோ!!!
பிக் பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பூகம்பம்., ஆட்டம் கண்ட போட்டியாளர்கள்., BB நியூ ப்ரோமோ!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 50 நாளை கடந்து விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் இதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இரண்டாவது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கயிறில் கட்டி தொங்க விடப்பட்டுள்ள முக்கோண பலகையில் 2 ஓட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்பட்டுள்ள 2 பந்துகளை நகர்த்தி அந்த ஓட்டைகள் விழவைக்க வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

அதன் படி விளையாடிய விஷ்ணு மிகவும் கஷ்டப்பட்டு ஒரு முறை பந்தை அந்த ஓட்டைக்குள் பிளேஸ் செய்துவிட்டார். இதன் பின்னர் விளையாடிய போட்டியாளர்கள் இந்த போட்டியில் வென்றார்களா இல்லை தோற்றார்களா என இன்றைய எபிசோடில் தெரியவரும். இப்படி கடினமான டாஸ்கால் போட்டியாளர்கள் ஆட்டம் கண்டுள்ளனர்.

மனம் மாறும் ராதிகா.., திகைத்து போய் நிற்கும் பாக்கியா.., கோபிக்கு காத்திருக்கும் சம்பவம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here