சேலையில் கவர்ச்சி முட்ட முட்ட போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – அலறும் இணையதளம்!!

0
ஜாக்கெட் அவிழ ஸ்லீவ் லேஸ் உடையில் போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ராதிகா.. முன்னழகை காட்டி சூடேத்தும் போட்டோஷூட்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சியில் குதூகலித்த விஜய் டிவி பிரபலம் – இந்த வயசுலயே இப்படியா??

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது. வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு சீரியலில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. வில்லி கதாபாத்திரம் இவருக்கு ஒத்துப் போகும் என்பதால் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானார்.

சேலையில் கவர்ச்சி முட்ட முட்ட போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா - அலறும் இணையதளம்!!
சேலையில் கவர்ச்சி முட்ட முட்ட போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – அலறும் இணையதளம்!!

கலர்ஸ் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘அபி டெய்லர்’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் இவரின் போட்டோஷூட் அலப்பறைகள் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சேலையில் முட்ட முட்ட கொடுத்திருக்கும் கவர்ச்சி போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here