ஐயோ.., கொஞ்சம் கொஞ்சமா காட்டுங்க ரைசா.., மொத்தமானா நாங்க எங்க போவோம்.., திக்குமுக்காடிய இளசுகள்!!

0

மாடலிங் பெண்ணான ரைசா வில்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காட்டுத்தனமான கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சேலையில் கவர்ச்சி முட்ட முட்ட போஸ் கொடுத்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – அலறும் இணையதளம்!!

ரைசா வில்சன்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். இவர் ஆரம்பத்தில் இருந்தே பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். பிக் பாஸ் பிறகு அவரது வாழ்க்கையே மாறியது. நாயகியாக உருவெடுத்தார். ‘பியார் பிரேமா காதல்’ படம் ஹிட் அடித்த பிறகு வர்மா படத்தின் உச்சகட்டக் காட்சியில் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஐயோ.., கொஞ்சம் கொஞ்சமா காட்டுங்க ரைசா.., மொத்தமானா நாங்க எங்க போவோம்.., திக்குமுக்காடிய இளசுகள்!!
ஐயோ.., கொஞ்சம் கொஞ்சமா காட்டுங்க ரைசா.., மொத்தமானா நாங்க எங்க போவோம்.., திக்குமுக்காடிய இளசுகள்!!

இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. சில காலத்திற்கு முன்பாக ஒரு ஃபேசியலால் அவரது முகமே பாழாய் போனது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் எக்கச்சக்கமான அழகையும் காட்டி அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐயோ.., கொஞ்சம் கொஞ்சமா காட்டுங்க ரைசா.., மொத்தமானா நாங்க எங்க போவோம்.., திக்குமுக்காடிய இளசுகள்!!
ஐயோ.., கொஞ்சம் கொஞ்சமா காட்டுங்க ரைசா.., மொத்தமானா நாங்க எங்க போவோம்.., திக்குமுக்காடிய இளசுகள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here