பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா வில்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் எடக்கு முடக்கான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் ரைசா
மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு படவாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தது. வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
இதுவரை அவர் மூன்று படங்களில் நடித்து வந்த நிலையில் இப்பொழுது ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். மேலும் இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து வருகிறார். இப்பொழுது தண்ணீருக்குள் பாதி உடலை மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்