ஒட்டுமொத்த அழகையும் ஒரே உடையில் மூடி மறைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் – வெலவெலத்து போன இன்ஸ்டா வாசிகள்!!

0

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் புகைப்படம்:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  பல திரைபிரபலங்களுடன் நடித்துள்ள இவர் சமீபத்தில், சிவகார்த்திகேயனின் தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்தார்.  இதனை அடுத்து, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க பெ ரணசிங்கம் இவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது.

தற்போது அடுத்தடுத்த படங்களுக்கு தயாராகி வருகிறார்.  துணிச்சலான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் சமீப காலமாக படங்களில் ஏதும் கமிட்டாகாமல் உள்ளார்.  சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோ பதிவிடும் இவர் தற்போது இவரது மாடர்ன் டிரஸ் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here