பிக் பாஸ் 5 ப்ரோமோ – பிரியங்காவை அடுத்து அபிஷேக்கின் முகத்திரையை கிழித்த கமல்!! ஆர்பரிப்பில் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கமல் என்ட்ரி ஆக போகும் நிலையில் தற்போது காலையில் இருந்து வெளியான ப்ரோமோக்கள் அனைத்துமே படு மாஸ் தான். இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோ வைரலாகி வருகிறது.

கிளைகளுக்கு நடுவே கிளியாக போஸ் கொடுத்த தமன்னா – அதுவும் உள்ளாடையுடன்! கதறும் இளசுகள்!!
பிக் பாஸ் 5 ப்ரோமோ

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது 2வது வாரத்தை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது மூன்றாவது ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதாவது இரண்டாவது ப்ரோமோவில் பிரியங்காவை கேள்வி கேட்டு முகத்திரையை கிழித்த கையோடு மூன்றாவது ப்ரோமோவில் அபிஷேக் முகத்திரையையும் கிழித்துள்ளார் கமல்.

பிக் பாஸ் 5 ப்ரோமோ - பிரியங்காவை அடுத்து அபிஷேக்கின் முகத்திரையை கிழித்த கமல்!! ஆர்பரிப்பில் ரசிகர்கள்!!
பிக் பாஸ் 5 ப்ரோமோ – பிரியங்காவை அடுத்து அபிஷேக்கின் முகத்திரையை கிழித்த கமல்!! ஆர்பரிப்பில் ரசிகர்கள்!!

அதாவது இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததே இல்லையா?? என்று கமல் கேட்க நீங்க வரும் எபிசோடு மட்டும் தான் பார்ப்பேன் என்று சொல்ல கமல் மீண்டும் அழுத்தமாக எந்த எபிசோடுமே பார்த்தது இல்லையா?? என்று கேட்க அதற்கு ப்ரோமோ பார்ப்பேன் என்று மழுப்ப அரங்கமே சிரித்து விட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here