அந்த இரண்டு காலையும் அப்படி பண்ணீங்க பாருங்க.., அய்யொ.., என ரசிகர்களை கதறவைத்த அதுல்யா!!

0
athulya ravi
athulya ravi

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வரும் அதுல்யா ரவி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. அதன் பிறகு கேப்மாரி, ஏமாளி. சுட்டு பிடிக்க உத்தரவு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இப்பொழுது லாக்டவுனுக்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த இவருக்கு கைவசம் இரண்டு படங்கள் உள்ளது.

முருங்கை சிப்ஸ், எண்ணி துணிக படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் அவர் இந்த ஷூட்டிங் டைம் போக மிச்சம் இருக்கும் நேரத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது பச்சை உடையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here