பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் பிச்சை கேட்ட ராஜா ராணி பிரபலம் – என்ன..இப்படி இறங்கிட்டீங்க??
பிக் பாஸ் 5
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது பல சண்டைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த தாமரை இப்பொழுது வெகுண்டெழுந்து பேசியுள்ளார். இதனால் எவ்வளவு பிரச்சனைகள் வர போகிறது என்று தான் தெரியவில்லை.
இந்த வார தலைவராக மதுமிதா பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரது பங்களிப்பு கொஞ்சம் தான் என்றே சொல்லலாம். இசைவாணி தான் எல்லா வேலைகளையும் செய்து வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான மதுமிதா இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் வெடித்து எழுந்துள்ளார். இதனால் வீடே ரணகளம் ஆகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்