சமூக வலைத்தளத்தில் பிச்சை கேட்ட ராஜா ராணி பிரபலம் – என்ன..இப்படி இறங்கிட்டீங்க??

0
ராஜா ராணி 2 சீரியலுக்கு வந்த மற்றுமொரு புது வரவு - நாயகி சந்தியாவுடன் அவரே எடுத்த வைரல் போட்டோ!!
ராஜா ராணி 2 சீரியலுக்கு வந்த மற்றுமொரு புது வரவு - நாயகி சந்தியாவுடன் அவரே எடுத்த வைரல் போட்டோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிளோஸபில் முன்னழகை வெளிச்சம் போட்டும் காட்டும் நிதி அகர்வால் – சொக்கிப்போன இணையவாசிகள்!!

ராஜா ராணி அஸ்வின்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய இடத்தை பெரும் சீரியல் ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் நாயகி சந்தியா தனது குடும்பத்தின் ஆசைக்காக தனது ஐபிஎஸ் கனவுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தனது கணவரோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் பிச்சை கேட்ட ராஜா ராணி பிரபலம் - என்ன..இப்படி இறங்கிட்டீங்க??
சமூக வலைத்தளத்தில் பிச்சை கேட்ட ராஜா ராணி பிரபலம் – என்ன..இப்படி இறங்கிட்டீங்க??

இத்தகு முக்கிய திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “சிறு புன்னகை பூவே..பூக்களின் தீவே” என்ற பாடலுக்கு இவர் செய்த ரீல்ஸ் ரசிகர்களை லைக்ஸ் மழையை பொழிய வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here