பாலாஜியை உதைத்த சனம் – கைகலப்பாக மாறிய பிக் பாஸ் வீடு!! தெறிக்கவிட்ட ப்ரோமோ!!

0
bigg boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துள்ளது என்றே சொல்லலாம். இன்றைய எபிசோடில் சனம் மற்றும் பாலாஜி இடையே இது வரையில் நடந்து வந்த சண்டை கைகலப்பாக மாறுகிறது. அந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த சண்டை காட்சிகள் தற்போது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. நேற்றைய எபிசோடில் கமல் அனைவரையும் வெறுத்தெடுத்தார். முக்கியமாக அர்ச்சனா. அதாவது இதனை நாட்கள் அர்ச்சனா செய்த செயல்களை கூறி அவரின் முகத்திரையை கிழித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

bigg boss

அவர் மட்டுமல்ல ஆரியும் தான். என்ன வேலை செய்தாலும் முந்திக்கொண்டு வருவது, கருத்து சொல்கிறேன் என்று கூறி யாரையும் பேசவிடாமல் செய்வது என மக்கள் கடுப்பாகும் அனைத்தையும் செய்தார் அர்ச்சனா. இதனால் அர்ச்சனாவுக்கு எதிராகவே அனைவரும் பேசி வந்தனர். மேலும் இந்த வாரத்தில் அர்ச்சனா மற்றும் ஆரியை அனைவரும் நோமின்ட் செய்துள்ளனர்.

bigg boss

ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்த ரியோ, நிஷாவுக்கே தற்போது கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சனம் ஷெட்டிக்கு பலரும் ஆதரவும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாலாஜிக்கு சனம் ஷெட்டிக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் நடந்தது நமக்கு தெரியும்.

bigg boss

சனம் பாலாஜியிடம் நட்பை பெறுவதற்கு ஆரம்பத்தில் இருந்து பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இருவரும் இதுவரை வாக்குவாதத்தில் தான் ஈடுபட்டனர் என்று பார்த்தால் இன்று கைகலப்பு ஆகியுள்ளது. பாலாஜியை சனம் பின்னால் மிதிக்க நீ யார் என்னை மிதிக்க என்று இருவருக்கும் பலத்த சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here