இந்த புகைப்படத்தில் இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுதா?? Guess பண்ணுங்க மக்களே!!

0
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுதா?? Guess பண்ணுங்க மக்களே!!
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுதா?? Guess பண்ணுங்க மக்களே!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது 61வது நாளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்கள் நாளுக்கு நாள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி கொண்டே தான் இருக்கின்றனர். இப்பொழுது தான் ஆரம்பித்தது போல உள்ளது. அதற்கும் பாதி நாளை கடந்து விட்டது. இன்னும் 40 நாட்கள் தான் இருக்கும் யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்குமே உள்ளது.

 

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஸ்ட்ராங்கான போட்டியாளர்கள் என்று சொன்னால் அது விக்ரமன், அசிம், ரக்ஷிதா, கதிர் போன்றோர் தான். மேலும் ஆரம்பத்தில் இருந்தே கதிருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அவரது மைனஸ் பாயிண்ட் என்னவென்றால் எந்த பிரச்சனை வந்தாலும் கண்டுகொள்ள மாட்டார். அதை மட்டும் மாற்றிக்கொண்டால் கண்டிப்பாக டைட்டில் வின்னர் இவர் தான்.

 

வெற்றிமாறன் கதையை காப்பி அடித்த புதுமுக இயக்குனர்.., சர்சையில் சிக்கிய ரத்த சாட்சி திரைப்படம்!!

ஏற்கனவே பல ஷார்ட் பில்ம்களில் நடித்து பேமஸ் ஆகி இருந்தவர்க்கு தான் இந்த பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இப்படி இருக்க பல பெண்களின் கனவு நாயகன் கதிரின் சின்ன வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்போ இருந்தே இவளோ கியூட்டா இருக்கீங்களே என்று பலரும் கமெண்ட்ஸ்களில் வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here