ஜனனி வெளியே போக காரணமே நீங்க தான்., அமுதவாணனை ஆதாரத்துடன் சிக்க வைத்த அசீம்!!

0
ஜனனி வெளியே போக காரணமே நீங்க தான்., அமுதவாணனை ஆதாரத்துடன் சிக்க வைத்த அசீம்!!
ஜனனி வெளியே போக காரணமே நீங்க தான்., அமுதவாணனை ஆதாரத்துடன் சிக்க வைத்த அசீம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதி முதல் நாளான இன்று கமல்ஹாசன் கொடுத்த டாஸ்கில், அமுதவாணன் குறித்த உண்மையை அசீம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார்.

அதிரடி உண்மை

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட 82 நாட்களை கடந்து விட்டது. அந்த வகையில்,போட்டியாளர்களுக்கு கமல் அதிரடி டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது சக ஹவுஸ் மேட்டை விளையாட விடாமல், அவர்களை முழுக்க முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போட்டியாளர் யார்? என்பதை சொல்ல வேண்டும் என்பது தான் டாஸ்க்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்படி, இந்த டாஸ்கில் அமுதவாணனை அசீம்,கார்டு கொடுத்து நாமினேட் செய்கிறார். இதை எதிர்த்து கேள்வி கேட்ட அமுதவாணன், இந்த கார்டை நீங்க தான் எடுத்துக்கணும் என்று சொல்கிறார். அதற்கு அசீம், ஜனனி வெளிய போனதுக்கு முழுக்க முழுக்க காரணம் நீங்கதான்.

இந்தியாவின் சிறந்த ஆட்டக்காரர்கள் இவர்கள் தான்…, பிசிசிஐ வெளியிட்ட லிஸ்ட் இதோ!!

அந்த பொண்ண விளையாட விடாம கடைசி வர உங்க, கட்டுப்பாட்டிலேயே வச்சு வெளியே அனுப்பிட்டிங்க என குற்றம் சுமத்துகிறார். மேலும் குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும், அதனாலதான் இதை பத்தி நீங்க என்கிட்ட வந்து கேட்டு சண்டை போடுறீங்க என அதிரடி காட்டியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here