எனக்கு இந்த Concept புடிக்கல., மைனாவின் ஆணவப் பேச்சு – பதிலுக்கு விக்ரமன் செய்த காரியம்!!

0
எனக்கு இந்த Concept புடிக்கல., மைனாவின் ஆணவப் பேச்சு - பதிலுக்கு விக்ரமன் செய்த காரியம்!!
எனக்கு இந்த Concept புடிக்கல., மைனாவின் ஆணவப் பேச்சு - பதிலுக்கு விக்ரமன் செய்த காரியம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் படி, மைனா நடந்து கொள்ளாமல் இந்த கான்செப்ட்டே எனக்கு புடிக்கல எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மைனா ஆணவம் :

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில், தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கை அசீம் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் மிகவும் சூப்பராக செய்து விட்டனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் வீட்டுக்குள் நடைபெற இருக்கும், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் டாப் 5 நபர்களில் பங்கேற்க உள்ளனர். இதைத்தொடர்ந்து மைனாவுக்கு, ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வடிவேலுவின் நாய் சேகர் கெட்டப் போட்டுள்ள மைனாவுக்கு குறிப்பிட்ட ஒரு காட்சியை நடித்துக் காட்டும் படி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை செய்யாமல் சொதப்பியுள்ளார். இதுகுறித்து நடுவர்களாக இருக்கும், விக்ரமன் முதலில் இந்த கான்செப்டே புரியல என கமெண்ட் கொடுத்துள்ளார்.

குணசேகரனுக்கு சரியான ஆப்பு வச்ச சக்தி.., கடைசி நேரத்துல ஜனனி பக்கம் தாவிட்டாரே.., எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!

அதற்கு மைனா, எனக்கு இந்த கான்செப்ட்ல நடிக்கவே புடிக்கல என திமிருடன் பேசி உள்ளார். இவர் ஏற்கனவே வீட்டில் திமிராக பேசி வருவதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில், மீண்டும் இவர் இப்படி பேசி இருப்பது பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here