என்னடா நடக்குது இங்க.., அசீமின் வேலையை கையில் எடுத்த விக்ரமன்.., மணிகண்டனிடம் வம்புச்சண்டை இழுத்து ஆவேசம்!!

0
என்னடா நடக்குது இங்க.., அசீமின் வேலையை கையில் எடுத்த விக்ரமன்.., மணிகண்டனிடம் வம்புச்சண்டை இழுத்து ஆவேசம்!!
என்னடா நடக்குது இங்க.., அசீமின் வேலையை கையில் எடுத்த விக்ரமன்.., மணிகண்டனிடம் வம்புச்சண்டை இழுத்து ஆவேசம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மணிகண்டன் மற்றும் விக்ரமன் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வைரல் ப்ரோமோ :

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார டாஸ்கிருக்கான இறுதி நாள் வந்துவிட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட பிக் பாஸ் கலைநிகழ்ச்சியில், போட்டியிட்ட டாப் 5 போட்டியாளர்களில் யார் வெற்றி பெற்றார் என்ற விவரம், நடுவர்களாக நியமிக்கப்பட்ட ஹவுஸ் மேட்டுகளால் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த டாஸ்க் நடக்கும் போது, விக்ரமன் மற்றும் மணிகண்டன் இடையே மோதல் ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை மனதில் வைத்து, மணிகண்டாவிடம் மீண்டும் விக்ரமன் சண்டைக்கு போகிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் செய்வதில் குற்றம் கண்டுபிடிப்பது உங்கள் வேலையா? என கத்துகிறார். அதுமட்டுமில்லாமல், எதுக்கு நின்னு பேசாம ஓடுறீங்க? என சீண்டி உள்ளார்.

சச்சினுக்கு பிறகு உம்ரான் மாலிக் தான்…, மனம் திறந்த இந்திய வீரர்!!

அதற்கு மணிகண்டன், நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருங்க, எனக்கு வேலை இருக்கு என சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார். இதனால் ஆவேசமான விக்ரமன், நானா பேசிகிட்டு இருக்க, நான் என்ன என்டர்டெயின்மெண்டா என கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here