பிகில் நடிகையுடன் ஜோடி சேர்ந்த பிக்பாஸ் கவின்..! அடுத்து லாஸ்லியாவா..?

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கவின் தற்போது பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் உடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் லாஸ்லியாவுடன் அவர் ஜோடி சேர்வாரா என ரசிகர்கள் கேட்கின்றனர்.

சரவணன் மீனாட்சி டூ பிக்பாஸ்..!

சரவணன் மீனாட்சி தொடரில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவின் அடுத்தபடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். அதற்கு பிறகு பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது லாஸ்லியாவும் அவரும் காதலிப்பதாக பேசப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர்களின் காதலும் முடிவுக்கு வந்தது.

பிகில் நடிகையுடன் படம்..!

பிகில் படத்தில் தென்றலாக வந்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த அம்ரிதா அய்யர் தற்போது கவின் உடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். லாஸ்லியாவும் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here