பாரதி கண்ணம்மா தொடரில், தற்போது வெண்பா ஜெயிலில் இருந்து கொண்டே அஞ்சலியை கடத்தி பல சதி வேலைகளை செய்து வருகிறார். மறுபுறம் கண்ணம்மாவும், அகிலனும் அஞ்சலியை தேடி வருகின்றனர். இனி வரும் எபிசோடுகளில் அஞ்சலிக்கு நல்ல படியாக குழந்தை பிறக்கும் காட்சிகளை வரவுள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதே சமயம் இணையத்தில் பாரதி கண்ணம்மா தொடர் குறித்த வதந்திகள் வந்த வண்ணம் தான் உள்ளது. மேலும் துர்கா வெண்பாவை பழி வாங்க கத்தியால் வெண்பாவை குத்துவது போன்று மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் யூடுயுப்பில் வந்த வண்ணம் உள்ளது.
இதை பார்த்த பாரதி கண்ணம்மா ரசிகர்கள் உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? என கண்டமேனிக்கு அந்த வீடியோவை கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்